கமல்ஹாசன் முதல்வரானால் போடப்படும் 1,2, 3-வது கையெழுத்துகள் எவை? திருச்சி மாநாட்டில் அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தொடங்கி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் முதல்வரானால் போடப்படும் 3 கையெழுத்துகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
LIVE: MNM Public Meet | Trichy #MNMTrichy #MNMForCauvery https://t.co/ny15VMehJX
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 4, 2018
READ MORE












Click it and Unblock the Notifications