காஞ்சிபுரம் குப்பைத்தொட்டியில் மூட்டைகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டது தெரியவந்தது. ஓரிக்கை பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையின் முன்பு உள்ள குப்பைத் தொட்டியில்தான் இந்த வாக்காளர் அட்டைகள் கிடப்பது தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications