தேர்தலைக் கூட சரியாக நடத்த முடியாத சக்சேனா.. கனிமொழி தாக்கு
மதுரை: ஒரு இடைத் தேர்தலைக் கூட சரியாக நடத்த முடியவில்லை தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவால். அவர் இதற்கு ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் வேண்டும் என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே.நகரில் நடைபெறுவது சட்டத்திற்குப் புறம்பான திணிக்கப்பட்ட இடைத் தேர்தல். அங்கு அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் நியாயமாக பாரபட்சமின்றி செயல்படவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே அது உள்ளது.
ஒரு இடைத் தேர்தலைக் கூட சரியாக நடத்த முடியாமல் இருக்கிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா. இதற்கு அவர் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும்.
அதிமுகவினர் செய்து வரும் அட்டகாசங்கள் அராஜகங்களுக்கு வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் கனிமொழி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications