ரக்ஷாபந்தனான இன்று ஸ்டாலினிடம் அன்பை வெளிப்படுத்திய கனிமொழி!
சென்னை: ரக்ஷாபந்தன் நாளான இன்று திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் ஸ்டாலினிடம் கனிமொழி அன்பை பொழிந்து வாழ்த்து கூறினார்.
கருணாநிதிக்கு பிறகு திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அதற்கான தேர்தல் வரும் 28-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. வேட்புமனுவை தாக்கல் செய்ய ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்திருந்த கனிமொழி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரை அவருக்கு முத்தத்தை பரிசாக வழங்கினார். இன்று ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது.

சகோதர- சகோதரித்துவத்தை வெளிப்படுத்தும் வடமாநிலத்தவர்களின் நிகழ்ச்சி இதுவாகும். இந்நிலையில் அதற்கு பொருத்தமாக ஸ்டாலினுக்கு முத்தத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக வழங்கியுள்ளார் கனிமொழி.
இன்று காலை கருணாநிதியின் சமாதிக்கும் கோபாலபுரத்துக்கும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் கனிமொழி தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை தொண்டர்கள் நெகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications