திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்த ஜெ- கனிமொழி சாடல்
தூத்துக்குடி: திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ளதாக அக்கட்சி எம்.பி. கனிமொழி கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து கனிமொழி தூத்துக்குடி வந்தார். அவரை தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜூவன், நாகர்கோவில் முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவின் தேர்தலை அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அதிமுகவின் தலைமை வழஙகியுள்ளது. பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் தருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி சுமை ஏற்படும்.
சட்டசபை தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அதிமுக தலைமையின் பொய்யை இனியும் மக்கள் நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications