மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. கனிமொழி மருத்துவமனையில் அனுமதி...நேரில் நலம் விசாரித்தார் கருணாநிதி..
சென்னை : திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தைராய்டு கட்டியால் கனிமொழி சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தைராய்டு கட்டியை அகற்றினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கனிமொழியை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதியும், கனிமொழியை பார்த்து நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலுவும் வந்திருந்தனர்.
பின்னர் வெளியே வந்த கருணாநிதியிடம், செய்தியாளர்கள்
கனிமொழி உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கருணநாநிதி, கனிமொழியின் பின் கழுத்தில் தைராய்ட் சுரப்பி ஒன்றை அகற்ற வேண்டும் என்று கூறி டாக்டர்கள் அதற்கேற்ற சிகிச்சையை செய்தனர். இன்று காலையில் அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை டாக்டர்கள் அகற்றி விட்டார்கள்.
கனிமொழி உடல் நலம் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications