நான் சொன்னேன், நீங்க செஞ்சு காட்டுங்க – பொன்.ராவிற்கு ஹெச். வசந்தகுமார் வேண்டுகோள்
நெல்லை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றிபெற்றால் என்னவெல்லாம் செய்வேன் என்று கூறிய வசந்தகுமார் அதை வெற்றிபெற்ற வேட்பாளர் செய்ய வேண்டும் என்று வினோத கோரிக்கை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அதில்,2.44 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் ஹெச். வசந்த குமார்.
இந்த நிலையில் வசந்தகுமார் ஒரு வித்தியாசமான நன்றி அறிவிப்பை விளம்பரமாக வெளியிட்டுள்ளார். அதில், தான் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்து தருவேன் என்று கூறி வாக்குகளை பெற்றாரோ, அதையெல்லாம் தனது நன்றி அறிவிப்பு விளம்பரத்தில் வரிசைப்படுத்தி சொல்லியுள்ளார்.
மேலும், தான் வெற்றி பெற முடியாமல் போனதால், இதையெல்லாம் தற்போது வெற்றி பெற்ற வேட்பாளரான மத்திய இணை அமைச்சரான பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன் நிறைவேற்றித் தரவேண்டும் என்று ஒரு வித்தியாசமான கோரிக்கையையும் வைத்துள்ளார்.
பத்திரிக்கைகளில் வெளியிட்டுள்ள இந்த வித்தியாசமான விளம்பரம் மக்களைக் கவர்ந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications