உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகரின் கைகளை கட்டிப்போட்டு விட்டது - புகழேந்தி குஷி கமெண்ட்!
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகரின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டது என கர்நாடகா அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
மதுரை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது என கர்நாடகா அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதி காலி என்று அறிவிக்கக் கூடாது. அந்த 18 தொகுதிகளில் இடைதேர்தல் என்ற அறிவிப்பையும் ஏற்க முடியாது என நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்.

இதுகுறித்து கூறிய கர்நாடகா அதிமுக நிர்வாகி புகழேந்தி திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தவுடன் வேகமாக வேலைகள் நடைபெற்றன.
எம்.எல்.ஏக்களின் விடுதி அறைகள் பூட்டப்பட்டன.இந்த நிலையில் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த நடவடிக்கை எதையும் செய்ய இயலாத வகையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் சபாநாயகரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
தினகரன் கொடுத்த ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் வாதிட்டு இந்த தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார். இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி'' என கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications