பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பவர் ஜெ., : திருச்சியில் கருணாநிதி பிரச்சாரம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் ஆட்சிக்காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தமிழக மக்களை பார்ப்பது பாவம் என்று ஜெயலலிதா நினைப்பதாகவும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவர் சாதிப்பவர் என்றும் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications