கருணாநிதிக்கு பாதி சுயநினைவு திரும்பியது.. நாளை முழுதாக குணமடைய வாய்ப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கொஞ்சம் சரியாகி, தற்போது அவருக்கு பாதி சுயநினைவு திரும்பி இருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கொஞ்சம் சரியாகி, தற்போது அவருக்கு பாதி சுயநினைவு திரும்பி இருப்பதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவில் ஐசியு பிரிவில் மருத்துவர்கள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலையில் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டது. அதிகாலை அவரது உடல் நிலை கொஞ்சம் சரியானது.
அவருக்கு இன்று காலை, மொத்தமாக ரத்த அழுத்தம் குணமானது. அதன்பின் சிறுநீரக தொற்று மட்டுமே இருந்தது. இதற்காக அதிகப்படியான மருந்துகள் கொடுத்ததால், அவரது உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. அதோடு அவர் மயக்க நிலைக்கும் சென்று இருக்கிறார் .
இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு பாதி நினைவு திரும்பி உள்ளது. சிகிச்சை காரணமாக 18 மணி நேரமாக கருணாநிதி மயக்க நிலையில் இருந்தார். உடல்நிலை முன்னேற்றம் கண்டதை அடுத்து பாதி நினைவு திரும்பியது.
நாளை முழு நினைவு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே உடல்நிலை நீடித்தால் இரண்டு நாட்களில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல வாய்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications