தயவுசெய்து கலைந்து சொல்லுங்கள்.. தலைவர் நலமுடன் இருக்கிறார்.. தொண்டர்களிடம் பேசிய ஆ. ராசா
திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார்,தொண்டர்கள் எல்லோரும் கலைந்து செல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா காவேரி மருத்துவமனைக்கு வெளியே இருந்த தொண்டர்களிடமும் பேசி இருக்கிறா
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் இருக்கிறார்,தொண்டர்கள் எல்லோரும் கலைந்து செல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா காவேரி மருத்துவமனைக்கு வெளியே இருந்த தொண்டர்களிடமும் பேசி இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதால், பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது.

சில நிமிடம் முன், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானது . அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் சீராகி வருகிறது என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் மருத்துவமனைக்கு வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர்களிடம் பேசினார். அங்கிருந்த தொண்டர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார்.
அவர் குரல் கேட்கவில்லை என்றதும், சில தொண்டர்கள் அவரை தூக்கினார்கள். அதன்பின் போலீஸ் கொடுத்த மைக் மூலம் அவர், தொண்டர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார்.
கருணாநிதி நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் சரியாக சென்றதால்தான் அவர் நலமுடன் இருக்க முடியும்.
மருத்துவமனைக்கு வெளியே அமைதி நிலவ வேண்டும். அதனால் தொண்டர்கள் எல்லோரும் கலைந்து செல்லுங்கள், என்றுள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications