கருணாநிதி பிறவி போராளி... வில்பவர் அதிகம்.. வெல்வார் .. பினராயி விஜயன்
கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காவேரி மருத்துவமனையில் தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முன் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ராகுல்காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் விஜய்யும், அஜித்தும் நேரில் சென்று கருணாநிதியின் உறவினர்களிடம் நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று காலை கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னைக்கு வந்து காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்போதும் அவரது மனஉறுதியால் அவர் உடல்நிலையிலும் தேறி வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது.
அவர் வேகமாக தேறி வருவதால் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார் பினராயி விஜயன்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications