அதிமுக ஆட்சியில்தான் எத்தனை எத்தனை அகால மரணங்கள்.. கருணாநிதி பட்டியல்!
சென்னை: அதிமுக ஆட்சியில் அகால மரணங்கள் தொடருவது வேதனை தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட அகால மரணங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை...

ஜெயலலிதா வந்தாலே
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம், அகால மரணங்கள் நடக்கின்றன.

கும்பகோணம் மகாமக சாவுகள்
உதாரணமாக, கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இறங்கி குளித்த போது, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஏர்வாட தீவிபத்தில் 28 பேர் பலி
அதேபோ ஏர்வாடியில் தீ விபத்து ஏற்பட்டு, அதில், 28 பேர் பலியாகினர்.

ஸ்ரீரங்கம் மணவிழாவில் 54 பேர் பலி
ஸ்ரீரங்கத்தில் மண விழா ஒன்றில் நடந்த தீ விபத்தில் 54 பேர் பலியாகினர்.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து
கும்பகோணம் பள்ளியில் தீப்பிடித்து 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர்.

வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் 42 பேர் பலி
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்களும், 19 ஆண்களும் என மொத்தம் 42 பேர் இறந்தனர்.

வட சென்னையில் 6 பேர் பலி
அதற்கு ஒரு மாதத்திற்கு முன், வடசென்னயில் வெள்ள நிவாரண பொருட்கள் வாங்க வந்த கூட்ட நெரிசலில் 6
பெண்கள் பலியாகினர்.

சென்னை கட்டட விபத்தில் 61 பேர் பலி
தற்போது சென்னை அடுக்குமாடிக் கட்டட விபத்தில் 61 பேரும், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேரும் பலியாகியுள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications