மெரினா கருணாநிதிக்குத்தான்.. கொந்தளிப்பில் மக்கள்.. வைரலாகும் மெரினா ஃபார் கலைஞர்!
திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்க செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்க செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக மெரினா ஃபார் கலைஞர் (#Marina4Kalaignar) என்ற ஹேஷ்டேக் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.
காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
|
வேறு யாருக்கு
அவருக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு என்று இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
தகுதி உள்ளது
மெரினாவில் இடம் கொடுப்பது சட்ட சிக்கல் அல்ல சட்ட விரோதமாக இருந்தாலும் சரி, கருணாநிதிக்கு அங்கு இடம்பெற தகுதி உள்ளது என்றுள்ளார்.
|
மோசம்
கடல் நடுவில் வள்ளுவரை அழகு பார்த்தவருக்கு கடற்கரையில் இடம் மறுப்பு அநாகரிக அரசியல், என்றுள்ளார்.
|
வன்மத்தின் உச்சம்
5 முறை முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லை என சொல்வது வன்மத்தின் உச்சம் , என்றுள்ளார்.
|
மிக மோசம்
இப்படி கீழ்த்தரமான அரசியலை செய்யாதீர் என்று இவர் கூறியுள்ளார்.
|
தகுதி
அறிஞர் அண்ணாவின் அருகில் இருக்கும் ஒரே தகுதி கொண்டவர் திமுக தலைவர் கருணாநிதி மட்டும்தான் என்று இவர் கூறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications