கலாம் உடல் அடக்கம்.. கருணாநிதியும் பங்கேற்க மாட்டார்?
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஜெயலலிதாவைப் போல திமுக தலைவர் கருணாநிதியும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
அப்துல் கலாமின் உடல் இன்று பொதுமக்கள் பார்வைக்காக அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் உடல் நாளை காலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்துறைப் பிரமுகர்கள், லட்சோபம் லட்சம் பொதுக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் தான் பங்கேற்க இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது சார்பில் 7 அமைச்சர்களை ஜெயலலிதா அனுப்பி வைக்கிறார்.
இதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.
அதேசமயம், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் பங்கேற்பார்கள். ஸ்டாலின் இன்றே மதுரை போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications