அண்ணா பிறந்த நாள்... சிலைக்கு கருணாநிதி நேரில் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியினர் பெரும் திரளாக அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 105வது பிறந்த நாளை இன்று திமுகவினரும், அதிமுகவினரும், மதிமுகவினரும், மற்ற பிற கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று நேரில் வந்து மலர் தூவி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், துரைமுருகன், ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக தொண்டர்கள் அண்ணாவின் சிலைக்கும், படத்திற்கும் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications