கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட ரூ570 கோடி மர்மமும் தேர்தல் ஆணையமும்
அது மாத்திரமா? திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் கடத்தப்படவில்லையா? அதற்கு முன்பே 5 கன்டெய்னர்களின் கடத்தப்பட்டு விட்டன என்றும், அவை பிடிபடவில்லை என்றும், ஆனால் இந்த 3 கன்டெய்னர்கள் பிடிபட்டு விட்டன என்றும் கூறப்பட்டது. அது பற்றி எவ்வளவு செய்திகள் வந்தன? அத்தனையும் வங்கிக்குச் சொந்தமான பணம் என்று கூறி மூடப்பட்டு விட்டன. அதிலே தேர்தல் ஆணையம் ஏதாவது செய்ததா? எதற்காக தேர்தல் ஆணையம்?

தமிழகம் முழுவதிலும் அத்தனை தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என்று தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. தற்போது அதையும் தாண்டி ஏதோ பா.ஜ.க., பா.ம.க., நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதி களிலும் 3 வாரங்களுக்குத் தேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கிறார்கள் என்றால் என்ன நியாயம்? இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா பற்றி விசாரிக்க மூன்று வாரங்கள் தேவையா? அதுபற்றி அங்கே தேர்தலில் போட்டி யிடும் முக்கிய கட்சிகளின் கருத்துக்களை அறிந்திட வேண்டாமா? பா.ம.க., வும், பா.ஜ.க.வும் நீதி மன்றத்தில் மனு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தார்கள்? யாருடைய துhண்டுதலின் பேரில் வழக்கு தொடுத்தார்கள்? அதற்காக இரண்டு தொகுதிகளின் தேர்தல்களை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா? இவைகள் எல்லாம் யாரை ஏமாற்று கின்ற காரியம்? இதற்காகவா ஒரு தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?
முதலமைச்சர் காலிலே விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா? இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது, நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?
நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications