பன்னீருக்கு அழகு மவுனம் காத்தல்
நான் 4-ந் தேதி சட்டசபையில் பங்கேற்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அதற்கு எந்தத் தைரியமும் தேவையில்லை. ஆனால் உங்கள் "அம்மா"? இந்தக் கேள்வியைக் கேட்கும்படி வைத்தது நீங்கள்தானே? "கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய முற்படலாமா?"

மேலும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், "சட்டசபையில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால்" என்றெல்லாம் கேட்டிருப்பதால், சட்டமன்றத்தில் அல்ல, இதோ மக்கள் மன்றத்தின் முன்னாலேயே அ.தி.மு.க. அரசைப் பற்றிய பிரச்சினைகள் இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் அடுக்கடுக்காக மலை போல் குவிந்து கிடக்கின்றன.
அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களைப் பற்றி நாள் கணக்கில் பேசுவதற்கு ஏராளமான பொருள்கள் தாராளமாகவே இருக்கின்றன. ஏன் நீங்கள் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள்? முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இருந்து வந்ததைப் போல, அமைதியாக இருப்பதுதான் பன்னீருக்கு அழகு; நாட்டிற்கும் நல்லது. எனவே பன்னீருக்கு அழகு, மவுனம் காத்தல்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications