தென்னிந்தியாவிலேயே தமிழக போலீசாருக்கு குறைவான ஊதியம்
ஆனால் இப்போது காவலர்களின் நிலை என்ன? 27-7-2016 தேதிய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு "Tamil Nadu Police Lowest Paid in South, Telangana Tops List -- Many Cops Forced to Work 7 Days a Week" என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் சில முக்கியமான பகுதிகள் வருமாறு :-

"Doubts about morale of the TN Police being low may not be unfounded. From Constables to Deputy Superintendents of Police, they are among the lowest paid in the country. Bureau of Police Research and Development statistics show TN Police are the most poorly paid among the Southern States" (தமிழகக் காவல் துறையினரின் நோக்கும் போக்கும் தாழ்ந்து போய் விட்டதோ என்ற சந்தேகத்திற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர் வரை நாட்டிலேயே மிகக் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். தென்னகத்தில், தமிழ்நாட்டில் தான் காவல் துறையினர் மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்றனர் என்று அதிகார பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன)
காவலர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் காவலர் ஒருவரின் தொடக்க ஊதியம் 16,400 ரூபாய். கர்நாடகாவில் தொடக்க ஊதியம் 11,600 ரூபாய். கேரளாவில் 10,480 ரூபாய். ஆந்திராவில் 8,440 ரூபாய். ஆனால் தமிழ் நாட்டிலோ காவலர் ஒருவரின் தொடக்க ஊதியம் 5,200 ரூபாய் தான். தெலுங்கானா மாநிலத்தில் காவலர் ஒருவர் வாங்கும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே தமிழகத்திலே ஊதியமாகக் கிடைக்கிறது.
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால் தெலுங்கானா மாநிலத்தில் 28,940 ரூபாய் - கர்நாடகாவில் 20,000 ரூபாய் - கேரளாவில் 18,980 ரூபாய் - ஆந்திராவில் 14,860 ரூபாய் - தமிழ்நாட்டில் 9,300 ரூபாய் தான்.
இன்ஸ்பெக்டர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் 31,460 ரூபாய் - கர்நாடகாவில் 21,600 ரூபாய் - கேரளாவில் 20,740 ரூபாய் - ஆந்திராவில் 16,150 ரூபாய் - தமிழ்நாட்டில் 9,300 ரூபாய் தான்.
டி.எஸ்.பி. ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் 40,270 ரூபாய் - கர்நாடகாவில் 28,100 ரூபாய் - கேரளாவில் 24,040 ரூபாய் - ஆந்திராவில் 20,680 ரூபாய் - தமிழ்நாட்டில் 15,600 ரூபாய் தான்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications