dmk, karunanidhi, police, திமுக, கருணாநிதி, பாலாறு
தமிழக காவலர் ஒருவரிடம் வேலைப் பளு பற்றி கேட்டபோது, "காவலர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என்று விதிகள் இருந்த போதிலும், காவலர்களில் பலர் வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். முதல் நாள் இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பினாலும், மறுநாள் காலை 7 மணி அணிவகுப்புக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல் துறையில் இளைஞர் படையில் கடந்த ஆண்டு பணியிலே சேர்ந்த 11,000 பேரில், 2674 பேர் விலகி விட்டார்கள், 8,326 பேர் தான் காவலர் பயிற்சி பெறுகிறார்கள்" (ஆயிரக்கணக்கானோர் விலகியதற்குக் காரணம் இடையறாத பணியும், குறைவான சம்பளமும் தான்) என்றெல்லாம் பதிலளித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறும்போது, காவல் துறையினருக்கு இந்த அளவுக்குக் குறைந்த ஊதியம் அளிப்பதால்தான் அவர்கள் லஞ்சம் வாங்கத் தள்ளப் படுகிறார்கள். காவலர் ஒருவரின் வீட்டு வாடகைப் படி 840 ரூபாய் தான் என்கிற போது, சென்னையில் வாடகைக்கு எப்படி ஒரு வீட்டை அவரால் பிடிக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார்.
மகளிர் காவலர் ஒருவர் கூறும்போது 2009ஆம் ஆண்டு பணியிலே சேர்ந்த போது காவல் துறையில் இணைந்தது பற்றி மனத்தளவில் ஒரு பெருமை இருந்ததாகவும், அது தற்போது அழிந்து விட்டது என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இது தான் தமிழகக் காவல் துறையினரின் நிலைமை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications