தமிழ் மக்களுக்காக எமனோடும் போராடி திரும்பி வருவேன் என்றார் கருணாநிதி: வாகை சந்திரசேகர்
Recommended Video

சென்னை: தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய எமனோடும் போராடி திரும்பி வந்துவிடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பு கூறியதாக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது, 24 மணி நேரத்தில் சிகிச்சைக்கு கருணாநிதி எப்படி ஒத்துழைக்கிறார் என்பதை பொறுத்தே கணிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் கூறியதாவது,
அனைத்து போராட்டங்களையும் சந்தித்து வெற்றி கண்டவர் கருணாநிதி. நான் 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார்.
ஒரு வேளை எனக்கு ஏதாவது நடந்தால் நான் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய எமனோடு கூட போராடி 100 ஆண்டுகள் வாழ்வேன் என்றார். அதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
வாகை சந்திரசேகரை போன்றே திமுக தொண்டர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications