நெற்கட்டும் செவல் வந்த கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு - 3 பேர் கைது
நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கருணாஸ் எம்எல்ஏவின் கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெற்கட்டும் செவலில் பூலித்தேவர் பிறந்தநாளில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ. கருணாசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி நெற்கட்டும்செவல் சென்ற எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு சொந்தமான 2 கார் மீது மர்மநபர்கள் தாக்கினர். இதில் கருணாஸ் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாடானை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications