கருப்பசாமி பாண்டியன் தமிழகத்தை விட்டு தப்பி ஓட்டம்?
நெல்லை: திமுக பிரமுகரின் மகள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவர் தமிழகத்திலேயே இல்லை என்றும் அண்டை மாநிலம் ஒன்றுக்குப் போய் விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நெல்லையைச் சேர்ந்த தமிழரசி என்ற திமுக பிரமுகரின் மகள் கருப்பசாமி பாண்டியன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகள் உள்பட நான்கு பிரிவுகளில் கருப்பசாமி பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் கொலை மிரட்டல் வழக்கும் அடக்கமாகும்.

இதையடுத்து கருப்பசாமி பாண்டியனைக் கைது செய்ய போலீஸார் தீர்மானித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது கருப்பசாமி பாண்டியன் தலைமறைவாகி விட்டார். அவருடன்அவரது உதவியாளர் கார்த்திக்கும் தலைமறைவாகி விட்டார்.
முதலில் இருவரும் கேரளாவுக்குப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஒரு தனிப்படை விரைந்து சென்றது. ஆனால் அவர்கள் அங்கு இல்லை. வேறு மாநிலத்துக்கு இருவரும் தப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications