டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்ற கரூர் மக்கள் கோரிக்கை!
கரூர்: கரூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது அருந்தும் இடத்தை உடனடியாக அகற்றக் கோரி அம்மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சூடாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையும், மது அருந்தும் இடமும் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த டாஸ்மாக் கடையின் அருகே நியாயவிலைக் கடை, குடி தண்ணீர் பிடிக்கும் இடம் ஆகியவை உள்ளது. எனவே, அங்கு வரும் பெண்கள் மற்றும் மாணவிகளை மது அருந்த வருபவர்கள் கேலி மற்றும் கிண்டல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, உடனடியாக டாஸ்மாக் கடை மற்றும் மது அருந்தும் இடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, இன்று அவர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications