கே.சி.பழனிச்சாமியிடம் பணம்.. சகஜமப்பா.. சொல்கிறது திமுக
சென்னை: அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி ஒரு தொழிலதிபர். அவரிடம் பணம் புழங்குவது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் என்று திமுக கூறியுள்ளது.
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரின் இருப்பிடங்களில் நடந்த ரெய்டுகளில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. குறிப்பாக பழனிச்சாமியின் வீட்டிலிருந்து ரூ. 95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவிக்கையில், அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையத்தின் முடிவு.
கே.சி. பழனிச்சாமி ஒரு தொழிலதிபர். அவரிடம் பணப்புழக்கம் இருப்பது சர்வசாதாரணம். பறிமுதல் செய்த பணம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றார் இளங்கோவன்.
தமிழகத்தில் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களிலேயே மிகப் பெரிய மெகா கோடீஸ்வரர்களில் கே.சி. பழனிச்சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications