நோட்டா: நடிகர் பார்த்திபன் அப்படி சொன்னால் குஷ்பு இப்படி சொல்கிறாரே!
சென்னை: நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு சென்னை மந்தவெளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
Proud to be an INDIAN..me n hubby have done our duty by exercising our vote..have you?? #VOTE100 #NO2NOTA pic.twitter.com/oHllti4grf
— khushbusundar (@khushsundar) May 16, 2016
அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ள பணத்தில் 99 சதவீதம் ரொக்கம் அதிகமுகவினருடையது. அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
வாக்களித்த பிறகு குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்தியராக இருப்பதில் பெருமையாக உள்ளது. நானும், என் கணவரும் கடமையை உணர்ந்து வாக்களித்துள்ளோம். நீங்கள்? #VOTE100 #NO2NOTA என்று தெரிவித்துள்ளார்.
குஷ்பு தான் ட்விட்டரில் வெளியிடும் கருத்துகளோடு நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று கூறி வருகிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications