தீவிர கண்காணிப்பில் உள்ள ஜெயலலிதாவை தொந்தரவு செய்வது சரியல்ல... கிரண் பேடி
சென்னை: தீவிர கண்காணிப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தொந்தரவு செய்வது சரியல்ல என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ வந்த புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண் பேடி கூறியுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க கிரண்பேடி இன்று சென்னை வந்தார். அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவக் குழுவிடம் விசாரித்து வந்த பின்னர் செய்தியாளர்களிடம் கிரண்பேடி கூறியதாவது;

பாண்டிச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தின் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்கவே இங்கு வந்தேன். அவரது உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் கேட்டேன். மற்றும் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியையும் சந்தித்து விசாரித்தேன். அவர்கள் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் உடல் நலம் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உடல் நலம் இல்லாமல் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஜெயலலிதாவை தொந்தரவு கொடுப்பது சரியல்ல என்று கிரண்பேடி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications