கூடங்குளம் அணுமின் நிலைய மின் உற்பத்தி 570 மெகாவாட்டாக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியுள்ளதாக அணு மின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைவளாகத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கொடியேற்றி வைத்து விட்டு கூடங்குளம் அணுஉலையின் வளாக இயக்குநர் சுந்தர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்திய அணுஉலைகளில் கூடங்குளத்தில் தான் முதன் முறையாக அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது . கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 50 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2வது அணுஉலையில் அதிக காற்றழுத்த சோதனை நடைபெற்று வருவதாகவும், இன்று மட்டும் முதலாவது அணு உலையில் 570 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சுந்தர் தெரிவித்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications