விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க கொங்குநாடு மக்கள் கட்சி எதிர்ப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எரிவாயு குழாய்களை மாற்றுப் பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என்று மாநில அரசும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்திய பிறகும் மத்திய அரசின் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய்களை பதிக்க அடம் பிடித்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அநீதி இழைப்பது மத்திய அரசின் நோக்கமாக இருப்பது வருத்தமளிக்கிறது.
உலகத் தமிழர்களின் உணர்வுகளையும், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தையும் அவமதித்து விட்டு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லை. காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடந்ததால் தடுக்க முடியவில்லை.
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க விடமாட்டோம். மாற்றுப் பாதையில் குழாய் பதிப்பதை பற்றி யோசிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக மத்திய மந்திரிகள் வாய்மூடி மவுனமாக இருக்க கூடாது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications