2வது முறை லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக சென்னை வண்டலூரைச் சேர்ந்த கே.என்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் , அம்பத்தூர், மதுரவாயல் (திருவள்ளூர் மாவட்டம்) ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த 6 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில், வரவிருக்கும் லோக்சபா தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சென்னை வண்டலூரைச் சேர்ந்த 59 வயது கே.என். ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ. அரசியல் பொருளாதார பட்டதாரியான இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக அவைத் தலைவராக உள்ளார்.
கடந்த 2004 ம் ஆண்டு செங்கல்பட்டு லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான பாமகவைச் சேர்ந்த ஏ.கே. மூர்த்தியிடம் தோல்வியைத் தழுவிய ராமச்சந்திரனுக்கு, 2009-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தற்போது இவர் 2-ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications