கோடை வெயிலை தணிக்க “கொடை” யில் குவிந்த மக்கள்...
கொடைக்கானல்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குளுகுளு பிரதேசமான கொடைக்கானலில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆரம்பித்துள்ளதால் கூட்டம் அதிகரித்து வருகிறதாம். இதனால் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

”குளிரும்” கொடைக்கானல்:
கொடைக்கானலில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியது. மாலை 6 மணி அளவில் சிறிது நேரம் கோடை மழை பெய்தது. அதிகாலை 4 மணி வரை நல்ல குளிர்ச்சியான சூழல் நிலவியது.

குறைந்த வெய்யில்:
பகலில் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகவும், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.

ஜில்லுனு இருக்கு வெய்யிலுக்கு:
காற்றின் வேகம் 3 கி.மீ. ஆகவும் காற்றில் நிலவிய ஈரப்பதம் 6 சதவீதமாகவும் இருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

குவிந்த பயணிகள்:
கொடைக்கானல் ஏரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, துாண்பாறை, பைன் வனப்பகுதி, குணா குகை என எல்லா சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் காணப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்:
துாண்பாறை, மூஞ்சிக்கல் பகுதிகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications