ஜூலை 22-24... தமிழர்களின் நன்மைக்காக கோலாலம்பூரில் கொங்கு தமிழர் மாநாடு... ஈஸ்வரன் தகவல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர்களின் நன்மைக்காக இம்மாதம் 22, 23 மற்றும் 24 என மூன்று நாட்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலகக் கொங்கு தமிழர் மாநாடு நடைபெற இருப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications