மதுரை வக்கீல்கள் அலுவலகத்தை அகற்ற எதிர்ப்பு - கோவையில் 3000 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கோவை: மதுரையில் வக்கீல்கள் அலுவலகத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
மதுரை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகத்தை அந்த இடத்தில் இருந்து அகற்ற சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், அகில இந்திய பார் கவுன்சிலர் அசோசியேசன் மதுரையை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் மீது இடைக்கால தடை விதித்ததை கண்டித்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை பார்கவுன்சிலை சேர்ந்த 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
இதே போல் கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டுகளிலும் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications