”எதுவுமே செய்யாதவங்ககிட்ட எதுக்கு விசாரணை?” – கைதிகளை அழைத்துச் சென்ற பஸ் சிறை பிடிப்பு!
கோவில்பட்டி: கோவில்பட்டியில் விசாரணை கைதிகளை அழைத்துச் சென்ற பேருந்தை உறவினர்கள் சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விசாரணை கைதிகளை அழைத்துச் சென்ற பேருந்தை நடுவழியில் உறவினர்கள் மறித்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியை அடுத்த கரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் ரவிசங்கர், தங்கராஜ். பேருந்தின் மீது கல்வீசியது தொடர்பாக இவர்கள் இருவரையும் போலீசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
பேருந்து சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த உறவினர்கள் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ரவிசங்கர், தங்கராஜ் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications