மிக்சி, கிரைண்டர் வழங்க கோரி போராட்டத்தில் குதித்த பெண்கள்!
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கோவில்பட்டி அருகே தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வார்டு வாரியாக வழங்கவும், குடிநீர், வாறுகால் வசதிகளை முறையாக செயல்படுத்த கோரி பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது.
இதனால் இந்த இலவச மின்சாதனங்களை முதல் வார்டில் இருந்து ஒவ்வொரு வார்டு வாரியாக முறையாக வழங்கவும், குடிநீர், வாறுகால், சாலை வசதிகளை முறையாக செயல்படுத்தவும், தெருக்களில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதாரகேடு ஏற்பட்டு வருவதால் பன்றிகளை கட்டுப்படுத்தவும், தெருக்களில் இடையூறாக வளர்ந்துள்ள வேலிமரங்களை அகற்றவும் வலியுறுத்தி 1வது வார்டு உறுப்பினர் முருகபூபதி தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications