தீரத்துடன் போராடிய வீரப் பெண் கவுசல்யா
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2017ம் ஆண்டின் இறுதியில் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தி விட்டார் கவுசல்யா.
2015ம் ஆண்டு தன்னுடன் பயின்ற தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பெண் கவுசல்யா. 8 மாதங்கள் சங்கருடன் வாழ்ந்த அவருக்கு பெற்றோர் கொடுத்த சீதனம் கூலிப்படையை ஏவி சங்கரையும், கவுசல்யாவையும் கொல்ல சதி செய்தது தான். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில் வைத்து சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

இதில் கவுசல்யாவும் படுகாயங்கள் அடைந்தார், எனினும் சோர்ந்து விடாமல் தைரியத்தோடு பெற்றோருக்கு எதிராக திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெற்றோராக இருந்தாலும் கொலையாளிகள் தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துக் காட்டியவர் கவுசல்யா.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications