தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்... ஊடகங்களுக்கு கேபி முனுசாமி வேண்டுகோள்
டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கே.பி முனுசாமி முக்கியத்துவம் இல்லாத தினகரனுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவேண்டாம் என கேட்டுக்கோண்டார். மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ஓஎஸ் மணியன், எம்பி தம்பிதுரை ஆகியோர் பேசுவது அவர்களது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.
மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல சென்னை ஹைகோர்ட் தடைவிதித்திருப்பதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்தார். இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சித் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் கேபி முனுசாமி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications