மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி செய்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாகூரை சேர்ந்தவர் ஒரு இளம் பெண். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தன் தாயின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாகூர் ஏரியில் தன் ஆடுகளை மேய்ப்பதற்காக அப்பெண்ணின் தாய் தனது மகளுடன் சென்றனர். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பொது ஏரியில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகள் அப்பகுதியில் உள்ள நீலகிரி தைல மரங்கள் உள்ள தோப்பிற்குள் சென்றன.
இதனால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவதற்காக அவர் தனது மகளை ஏரிக்கரையிலேயே விட்டுவிட்டு தனியாக தைலமர தோப்புக்குள் சென்றுள்ளார்.
அப்போது, பாகூர் ஏரிக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த கிரியப்பா என்பவரின் மகனான கூலித்தொழிலாளி வெங்கடேஷ் என்பவர் தனிமையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் அப்பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள் ஓடி வந்ததையடுத்து வெங்கடேஷ் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய வெங்கடேஷை கைது செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications