கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தொடங்கியது வணிக ரீதியிலான உற்பத்தி
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணி முதல் வணீக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளத்தில் பராமரிப்புக்குப்பின் டிசம்பர் 7 இல் மின் உற்பத்திமீண்டும் தொடங்கியது. முதல் அணுஉலையில் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டியுள்ளது. 1000 மெகாவாட்டை எட்டியதையடுத்து வணீக ரீதியில் உற்பத்தி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் 1000 வாட் மின்சாரத்தில் 562 மெகா வாட் மின்சாரம் தமிழகத்துக்கும் மீதியை கர்நாடகா ,கேரளா ,பாண்டிச்சேரிக்கு பிரித்து வழங்கப்படும் என்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications