திருச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் குமார்
திருச்சி: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் திருச்சி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக ப.குமார் அறிவிக்கப் பட்டுள்ளார்.
பிஎஸ்ஸி., பிஎல். படித்திருக்கும் குமார் (43), முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெயர் கே. பழனிவேல்- முனியம்மாள். மனைவி பெயர் கே. காயத்ரி. இவர்களுக்கு கே.முகேஸ்(10) என்ற மகனும், கே. சிவானி(8) என்ற மகளும் உள்ளனர்.

வழக்குரைஞராக பணி புரிந்து வரும் குமார் முன்னாள் மாவட்ட வழக்குரைஞரணி இணைச் செயலர் ஆவார். மேலும் கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலராகவும், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பொறுப்பில் உள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kumar has been announced the ADMK candidate for Trichy loksabha seat by party chief Jayalalitha.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications