தோற்றுப் போன தென் ஆப்பிரிக்கா.. குஷ்பு இதயம் "உடைந்தது"!
சென்னை: தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.
நடிகை குஷ்புவும் கோடானு கோடி கிரிக்கெட் ரசிகர்களைப் போல இன்று நடந்த நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான அரை இறுதிப் போட்டியைப் பார்த்து ரசித்தார்.

எல்லோரையும் போலவே அவருக்குள்ளும் யார் வெல்வார் என்ற பதட்டம் இருந்ததை அவரது டிவிட்டர் பக்கம் காட்டுகிறது.
போட்டி முடிவில் அவர் போட்டுள்ள டிவிட்டில் இப்படிக் கூறியுள்ளார் குஷ்பு...
யாய்ய்ய்ய்ய்ய்ய... நியூசிலாந்து கங்கிராஜுலேஷன்ஸ்.. என்ன ஒரு வெற்றி.. ஆனால் எனது இதயம் முழுவதும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்குத்தான். அவர்களுக்காக அனுதாப்படுகிறேன்.. எனது இதயமே உடைந்தது போல உள்ளது என்று கூறியுள்ளார் குஷ்பு.
காணாமப் போயிரனும்ப்பா
இன்னொரு டிவிட்டில் 26ம் தேதி நான் யார் கண்ணிலும் படாமல் மாயமாகப் போகிறேன். அன்று முழுவதும் யார் கண்ணிலும் பட மாட்டேன். அதேபோல 29ம் தேதியும் காணாமல் போய் விடுவேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.
26ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 29ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications