குடும்ப பிரச்சினை... எத்தில் ஆல்கஹாலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து பெண் டாக்டர் தற்கொலை!
நெல்லையில் குடும்ப பிரச்சினை காரணமாக தலையில் எத்தில் ஆல்கஹாலை ஊற்றிக் கொண்ட பெண் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை: நெல்லையில் குடும்ப பிரச்சினை காரணாக மனமுடைந்த பெண் மருத்துவர் தீவைத்து தற்கொலை செய்துக் கொண்டார்.
திருநெல்வேலி, தாழையூத்து, இந்தியா சிமெண்ட்ஸ் ஆலையில் இன்ஜினியராக பணியாற்றுபவர் முரளி (55). இவரது மனைவி உஷாராணி (52). மருத்துவர்.

இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர் குடியிருப்பில் வசிக்கின்றனர். தாழையூத்து சங்கர் நகரில் உஷாராணி கிளீனிக் நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த உஷா ராணி வீட்டில் இருந்த "எத்தில் ஆல்கஹாலை " தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கேயே தீயில் கருகி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவர்களது மகன் சாய் பிரசாத், சென்னையில் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார். மகள் ஸ்ரீமதி நாமக்கல்லில் பிளஸ் 2 படிக்கிறார். நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
உஷாராணியின் தாயார் ரத்தினம் அம்மாள் புகாரின் பேரில் தாழையூத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications