வித்யாசாகர் ராவை விசாரிங்க.. நீதிபதி ஆறுமுகசாமியிடம் மாணவி நந்தினி அதிரடி கோரிக்கை
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவி நந்தினி விசாரணை கமிஷனிடம் ஒரு மனுவை அளித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒரு மனுவை சட்டக கல்லூரி மாணவி நந்தினி அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது விசாரணையைத் தொடங்கினார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலசமஹால் அலுவலகத்துக்கு சென்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சரவணன் ஆஜரான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபு, மயில்வாகனன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மனு அளித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications