காருக்குள் இறந்து கிடந்த விருதுநகர் வக்கீல் – கேஸ் கசிவுதான் காரணமா?
விருதுநகர்: விருதுநகரில் வக்கீல் ஒருவர் தனது காருக்குள் பிணமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கேஸ் கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் லட்சுமிநகர் சேரன் தெருவை சேர்ந்தவர் தலைமலை. மதுரையில் உள்ள சேமநல நிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்திரபிரகாஷ். மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார்.

வீட்டின் முன் தனது குளிர்சாதன வசதி கொண்ட காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே தூங்கி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் வீட்டினர் காரின் கதவை தட்டி திறக்குமாறு தெரிவித்த போதிலும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்து கார் கதவை உடைத்து பார்த்தபோது காருக்குள்ளேயே சந்திரபிரகாஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. காரில் உள்ள குளிர்சாதன எந்திரத்தில் இருந்து கேஸ் கசிந்து அதன் காரணமாக மூச்சுத்திணறி அவர் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து புகார் செய்யப்பட்டதன் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications