கன மழை தொடருகிறது.. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
நாகையில், கன மழை தொடருவதால் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
நாகை: மழை காரணமாக, நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. மதியம் ஓய்ந்திருந்த நிலையில் மாலையில் மீண்டும் நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது.

கன மழை தொடருவதால் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications