வருவார்கள் என்று சொல்லவில்லை... வந்தால் வரவேற்போம்...: கம்யூனிஸ்ட்கள் பற்றி மு.க
சென்னை: திமுக கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் வரவேற்போம். ஆனால் கண்டிப்பாக வருவார்கள் என்று சொல்லவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி:- விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதலாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதே?

பதில்:- ஏற்கனவே அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கியது போதாது என்று கூறியதால் மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- இடதுசாரி கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வருவார்களா?
பதில்:- வந்தால் வரவேற்போம் என்று சொல்லி இருக்கிறேன். வருவார்கள் என்று சொல்லவில்லை.
கேள்வி:- இடதுசாரிகளுடன் பேச்சு நடக்கிறதா?
பதில்:- இதுவரை இல்லை.
கேள்வி:- இடது சாரிகள் வந்தால் எத்தனை தொகுதிகள் வழங்கப்படும்.
பதில்:- அதுபற்றி இப்போது சொல்ல முடியாது.
கேள்வி:- தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் அவர்கள் பா.ஜனதா அணிக்கு சென்று விட்டார்களே?
பதில்:- அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications