புளியரை எல்லையில் நடமாடும் சிறுத்தை.. கூண்டில் வைத்த நாய் மாயமானதால் மக்கள் பீதி!
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியரை அருகே தமிழக எல்லை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளதால் விவசாயிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை மலையடிவார தோட்டத்தில் புகுந்து ஆடு, நாய்களை இழுத்துச் செல்வதாஅக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் வனத்துறை சார்பில் புளியரை உட்கோணம் பகுதியில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்ப்பட்டிருந்தது. கூண்டுகளில் இரையாக நாய் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலை கூண்டுக்குள் இருந்த நாய் காணாமல் போனதை பார்த்த விவசாயிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்து விட்டு கூண்டுக்குள் சிக்காமல் நாயை சிறுத்தை இழுத்து சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். அதனால் மலையடிவார பகுதி மக்களும் தோட்ட விவசாயிகளும் கடும் அச்சத்தில் உள்ளனர். இன்னும் கூண்டுகள் வைத்து சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகி்ன்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications