சின்னத் தூறலுடன் சென்னைக்கு விசிட் அடித்து விட்டுப் போன மழை!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வந்த போதிலும் தலைநகர் சென்னையில் லேசான மழையாக அது மாறியதால் மக்கள் சற்றே கடுப்பாகிப் போனார்கள்.
கடும் வெயிலின் பிடியில் சிக்கித் தவித்த முக்கிய நகரங்களில் சென்னைக்கு முதலிடம் உண்டு. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மக்களும் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் நேற்று இரவும், அதிகாலையிலும் லேசான மழை பெய்த நிலையில் பகலில் பல இடங்களில் வெயிலும், மேகமூட்டமுமாக மாறி மாறி கிளைமேட் விளையாட்டு காட்டிக கொண்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன்பு பல இடங்களில் லேசான தூறல் காணப்பட்டது. சில இடங்களில் மிதமான மழை காணப்பட்டது. ஆனால் பெரிய மழையாக இது மாறவில்லை.
திடீர் மழையால் மக்கள் சந்தோஷமடைந்த போதிலும் இதனால் வாக்குப் பதிவுக்குப் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தாக்கம் இல்லை. பெரிய மழை பெய்யும் வெட்கை தணியும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மழை கொடுத்தது என்னவோ பெரிய அல்வாதான்!
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications