இடியாப்ப சிக்கலில் மதுரை அதிமுக வேட்பாளர்
மதுரை: மதுரை அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது போயஸ் கார்டனில் புகார்கள் குவிந்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகின்றது.
எந்த நிகழ்வாக இருந்தாலும், மதுரை என்றாலே ஒரு அதிரடி புதிரடி இருந்தே தீர வேண்டும். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் அதிமுக வேட்பாளர்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்த கோபாலகிருஷ்ணனை மதுரை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது முதலே கோபாலகிருஷ்ணன் மீது போயஸ் கார்டனுக்கு புகார்கள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம்.

இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், அவர் மீது நில அபகரிப்பு புகார் மற்றும் வில்லங்கமான புகார்கள் எல்லாம் வரிசையாக கச்சை கட்டி நிற்கின்றதாம். இதை சற்றும் எதிர்பாராத கோபாலகிருஷ்ணன் ஆடிப் போய் உள்ளாராம். எனது எதிரிகள் இப்போது முதலே சதி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணணுக்கு முக்கிய இடத்தில் இருந்து கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் செய்தி வந்துள்ளதாம்.
ஆனால், இவை எல்லாம் கதைக்கு உதவாது, வேட்பாளரை மாற்றியே ஆக வேண்டும் என உள்ளூரில் சிலர் போயஸ்கார்டனுக்கு விடாது பேக்ஸ் மழை பொழிந்து வருகின்றார்களாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications