For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்: காலை முதல் மாலை வரை...

By Chakra
|

-வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு "சீல்" இடும் பணி துவக்கம்

-தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது : தேர்தல் டிஜிபி அறிவிப்பு

-மாலை 5 மணி நிலவரம்.. தர்மபுரிதான் டாப்..79.32%

-ஆலந்தூரில் மந்தமாகவே முடிந்த இடைத்தேர்தல்....62 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானது

-லோக்சபா தேர்தல் - வாக்குப் பதிவு முடிவடைந்தது

-தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்தது

-சத்தீஸ்கரில் 56% வாக்குகள் பதிவு

-5 மணி நிலவரம்- தமிழகத்தில் 70 சதவீத வாக்குப் பதிவு

-மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவு

-மத்தியபிரதேசத்தில் 60% வாக்குகள் பதிவு

-5 மணி நிலவரம் - புதுச்சேரியில் 80 சதவீத வாக்குப் பதிவு

-வாக்களித்தார் வடிவேலு

-கிராமப்புரங்களில் பணப்பட்டுவாடா... அன்புமணி ராமதாஸ்

-திருமங்கலம் பார்முலா... ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது கேவலம் - அன்புமணி

-மத்தியிலே மாற்றம் வேண்டும் திமுக அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது

-மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

-தர்மபுரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

-அஸ்ஸாமில் 67% வாக்குகள் பதிவு

-மகாராஷ்டிராவில் 35% வாக்குகள் பதிவு

-ஜார்க்கண்ட்டில் 56% வாக்குகள் பதிவு

-போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு ஓட்டு போட மறந்த திருமாவளவன்

-அசாம் மாநிலத்தில் 64% வாக்குகள் பதிவு

-பீகாரில்- 47% வாக்குகள் பதிவு

-மத்திய பிரதேசத்தில் 50% வாக்குகள் பதிவு

-6வது கட்ட தேர்தல்: சத்தீஸ்கரில் 54% வாக்குகள் பதிவு

-மகாராஷ்டிரா- 26.9%, ம.பி.-45%, வாக்குகள் பதிவு

-மேற்குவங்கத்தின் 70% வாக்குகள் பதிவு

-தர்மபுரியில் தொடர்ந்து விறுவிறுப்பு 71 சதவீத வாக்குகள் பதிவு

-3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 61 சதவீத வாக்குப் பதிவு!

-மேற்குவங்கத்தின் 63% வாக்குகள் பதிவு

-தமிழகத்தில் தொடர்ந்து விறுவிறு வாக்குப்பதிவு

-பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியது

-வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. வாக்களிக்காமல் திரும்பினார் ராம்ஜெத்மலானி!

-221 பேர் ஓட்டு போட்டால் 2221 என காட்டிய வாக்குப் பதிவு எந்திரம்

-கும்மிடிப்பூண்டி காதர்வேடு கிராமத்தில் இந்தக் கூத்து

-ஏற்கனவே ஓட்டு போட்ட 221 பேர் மீண்டும் ஓட்டு போடத் தேவையில்லை என அதிகாரி அறிவிப்பு

புதிய எந்திரம் பொறுத்தி வாக்குப் பதிவு தொடர்கிறது

-தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரிடம் வாக்காளர்கள் வாக்குவாதம்

-வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என வாக்காளர்கள் முற்றுகை

-கீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் வாக்களிக்க வந்தபோது சம்பவம்

-பகல் 2 மணி நிலவரப்படி ம.பி- 45%; பீகார்- 42.35% வாக்குப் பதிவு

-பகல் 1 மணி நிலவரப்படி மும்பையில் 27%, காஷ்மீரின் அனந்தநாக்கில் 26.11% வாக்குகள் பதிவு

-மும்பையில் 22.3%, உ.பி.யில் 37%, ஜார்க்கண்ட்டில் 43% வாக்குகள் பதிவு

-அஸ்ஸாமில் வன்முறை- போலீஸ்காரர் பலி: பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

-பகல் 1 மணி நிலவரப்படி ராஜஸ்தான் - 40%, ம.பி.- 37%, வாக்குகள் பதிவு

-வெயில் வெளுப்பதால் வாக்குப் பதிவு மந்தம்

-மாலையில் மீண்டும் சூடு பிடிக்கும்

-வாக்குப்பதிவுக்கு லீவு விடாத நெல்லை சென்னை சில்க்ஸ் - சீல் வைப்பு

-ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் அதிரடி

-பீகாரில் 31%, ம.பியில் 26%, ஜார்க்கண்ட் 28% வாக்குகள் பதிவு

-அஸ்ஸாமில் 37% வாக்கு பதிவு

-மேற்கு வங்கத்தில் 42%, ராஜஸ்தானில் 28% வாக்குகள் பதிவு

-காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!

English summary
Lok sabha elections Tamil Nadu Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X